BBC Tamil Radio offentlig
[search 0]
Flere
Download appen!
show episodes
 
Artwork

1
Tamil Nadu Muslims

BBC Tamil Radio

Unsubscribe
Unsubscribe
Månedligt
 
"தமிழக முஸ்லிம்கள் - தமிழகத்தில் வாழும் முஸ்லிம்களின் சமூக, பொருளாதார, கலாச்சார வாழ்க்கை நிலையை எமது சென்னை நிருபர் டி.என். கோபாலன் ஆராயும் பத்து பாக சிறப்புத் தொடர்."
  continue reading
 
Artwork

1
Anaivarkkum Ariviyal

BBC Tamil Radio

Unsubscribe
Unsubscribe
Månedligt
 
அனைவர்க்கும் அறிவியல் - அறிவியல், தொழில்நுட்பம், சுகாதாரம், சுற்றாடல் தொடர்பான புதிய தகவல்களை வாரந்தோறும் சுமந்துவரும் செய்திப் பெட்டகம்.
  continue reading
 
Loading …
show series
 
உலகநாட்டு அரசுகளின் கட்டுப்பாட்டில் இருந்துவரும் ராக்கெட் தொழில்நுட்பம் தனியார் மயமாகிறதுAf BBC Tamil Radio
  continue reading
 
இந்தவார (16-09-2014) பிபிசி தமிழோசை அனைவர்க்கும் அறிவியலில், சர்க்கரை அளவை சரிபாதியாக குறைக்கும்படி மருத்துவர்கள் செய்திருக்கும் பரிந்துரை; மனிதர்கள் தூங்கும் போதும் அவர்கள் மூளை விழிப்புடன் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்திருப்பது ஆகியவை இடம்பெறுகின்றனAf BBC Tamil Radio
  continue reading
 
அதிகரித்த பொருளாதார வளர்ச்சி உலகின் 25% மொழிகளை மறையச் செய்துகொண்டிருப்பதாக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கவலை; உணவுத் தாவரங்களை ஒத்த, அவற்றுக்கு உறவான காட்டுத் தாவரங்கள் அருகி வருவதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை.Af BBC Tamil Radio
  continue reading
 
இந்தவார (02-09-2014) அனைவர்க்கும் அறிவியலில் தக்காளி சாப்பிட்டால் புற்றுநோயை குறைக்கலாம் என்கிற ஆய்வின் முடிவு; மனிதரின் உணவில் மாமிசத்தின் அளவு வேகமாக அதிகரிப்பது சுற்றுசூழலுக்கு மோசமான பாதகங்களை ஏற்படுத்துவதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை ஆகிய செய்திகள் இடம்பெறுகின்றனAf BBC Tamil Radio
  continue reading
 
இந்தவார (26-08-2014) அனைவர்க்கும் அறிவியலில் உலகின் முதல் முழுமையான உடல் உறுப்பு வளர்த்து சாதனை; அலுவலகங்களில் இ-சிகரெட்டுக்களுக்குத் தடை விதிக்க உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை ஆகிய செய்திகள் இடம்பெறுகின்றனAf BBC Tamil Radio
  continue reading
 
இன்றைய அனைவர்க்கும் அறிவியலில் செல்பேசிகளில் இருக்கும் தங்கத்தை பிரிப்பது சாத்தியமா? யுக்ரெய்னை முன்வைத்து அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் வானியல் துறையில் முற்றும் முருகல் நிலை ஆகியவை இடம்பெறுகின்றனAf BBC Tamil Radio
  continue reading
 
இசையறிவு இளம் பிள்ளைகளின் கற்கும் திறனை மேம்படுத்துவதாகவும், வயதானவர் உடலில் வைட்டமின் டி குறைபாடு ஏற்பட்டால் அவர்களுக்கு நினைவிழப்பு நோய் வரும் வாய்ப்பு அதிகரிப்பதாகவும் ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றனAf BBC Tamil Radio
  continue reading
 
நண்பர்களின் மரபணுக்கள், அறிமுகமற்றவர்களின் மரபணுக்களைவிட, அதிக அளவு ஒத்திருப்பதாக அமெரிக்க விஞ்ஞானிகளின் ஆய்வு முடிவுகளால் மரபணுத்துறையில் பெரும் சர்ச்சைAf BBC Tamil Radio
  continue reading
 
அல்சைமர் நோயை எளிய ரத்த பரிசோதனைமூலம் ஆரம்பகட்டத்திலேயே கண்டுபிடிக்க முடியும் என விஞ்ஞானிகள் அறிவிப்புAf BBC Tamil Radio
  continue reading
 
உட்கொள்ளும் உணவின் கலோரி அளவில் 10% சர்க்கரையில் இருந்து பெறலாம் என்பதை 5% ஆக குறைக்கப் பரிந்துரைAf BBC Tamil Radio
  continue reading
 
சனிக்கோளின் மிகப்பெரிய துணைக்கோளான டைடனில் புதிய தீவு போன்ற ஒன்று தோன்றி மறைந்ததாக வானியலாளர்கள் அறிவிப்புAf BBC Tamil Radio
  continue reading
 
பெருமளவு பார்வை இழந்தவர்களுக்கான முப்பரிமாண ‘ஸ்மார்ட்’ கண்ணாடிகள் தயாரிப்பதில் விஞ்ஞானிகள் திருப்புமுனைAf BBC Tamil Radio
  continue reading
 
காற்சட்டைப்பைகளில் செல்பேசி வைப்பவர்களின் விதைப்பைகளில் உற்பத்தியாகும் விந்தணுக்கள் பாதிப்புக்குள்ளாவதாக தெரிவிக்கும் புதிய ஆய்வின் முடிவுகளால் சர்ச்சைAf BBC Tamil Radio
  continue reading
 
தூக்கமின்மை பற்றிய மனிதர்களின் அலட்சியம் மிகப்பெரும் மருத்துவ ஆபத்தாக உருவெடுத்திருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கைAf BBC Tamil Radio
  continue reading
 
நிலத்தடி நீர் வகைதொகையின்றி உறிஞ்சப்படுவதால் கடலோர நகரங்களின் பூமிமட்டம் வேகமாக உள்ளிறங்குவதாக எச்சரிக்கைAf BBC Tamil Radio
  continue reading
 
மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மருத்துவர்களுக்கு லஞ்சம் தருகின்றனவா என்பது குறித்து தமிழக அரசின் பொதுசுகாதாரத்துறை முன்னாள் இயக்குநர் மருத்துவர் எஸ் இளங்கோவின் ஆய்வுக்கண்ணோட்டம்Af BBC Tamil Radio
  continue reading
 
தமிழ்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட 3500 ஆண்டு பழமையான பாறை ஓவியங்களின் முக்கியத்துவம் குறித்து பாண்டிச்சேரி பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பேராசிரியர் கே ராஜனின் பேட்டிAf BBC Tamil Radio
  continue reading
 
பாதிக்கப்பட்ட முதுகுத்தண்டுவட நரம்புகளில் மின்சாரம் பாய்ச்சி அதை மீண்டும் செயற்படவைக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் வெற்றிAf BBC Tamil Radio
  continue reading
 
மனிதர்களின் ஆரோக்கிய வாழ்க்கைக்கு அவர்களின் அன்றாட உணவில் அரைகிலோ காய்கனிகளை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவ விஞ்ஞானிகள் பரிந்துரைAf BBC Tamil Radio
  continue reading
 
மனித நாசியானது ஒரு லட்சம் வகையான வாசனைகளை நுகரவல்லது என்று மருத்துவ ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்Af BBC Tamil Radio
  continue reading
 
பெண் மயில்களை ஈர்ப்பதற்காக, ஆண் மயில்கள் பொய்யான காதல் அகவல்களை எழுப்புவதாக ஆய்வாளர்கள் கண்டுபிடிப்புAf BBC Tamil Radio
  continue reading
 
யானைகள் மனிதர்களின் குரலை வைத்து அவரின் பாலினம், வயது, இனக்குழுமம் அனைத்தையும் கண்டுபிடிக்க வல்லவை என ஆய்வாளர்கள் கண்டுபிடிப்புAf BBC Tamil Radio
  continue reading
 
ஒருவருக்கு பெருங்கோபம் வந்த இரண்டு மணி நேரத்திற்குள் அவருக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு ஐந்து மடங்கு அதிகரிப்பதாக ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடிப்புAf BBC Tamil Radio
  continue reading
 
பிரவுனிங் முறையில் சமைக்கப்படும் இறைச்சியை சாப்பிட்டால் டிமென்ஷியா எனப்படும் நினைவாற்றல் மங்கும் நோய் உருவாகக்கூடும் என அமெரிக்க ஆய்வாளர்கள் எச்சரிக்கைAf BBC Tamil Radio
  continue reading
 
நட் அலர்ஜி எனப்படும் கொட்டை/பருப்பு ஒவ்வாமைக்கான காரணம் குறித்த முரண்பட்ட ஆய்வின் முடிவுகள் குறித்த அலசல்Af BBC Tamil Radio
  continue reading
 
இந்தியாவில் நான்காண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப்படும் புலிகள் கணக்கெடுப்புப் பணிகள் துவங்கியுள்ளனAf BBC Tamil Radio
  continue reading
 
செவ்வாய் கிரகத்தில் வறண்ட ஏரி கண்டுபிடிக்கப்பட்டிருப்பது குறித்த செய்தியும், ஆரோக்கியமான பாலியல் உறவு ஆயுளை அதிகரிக்குமா என்பது குறித்து பாலியல் மருத்துவர் நாராயண ரெட்டியின் பேட்டியும் இந்தவார (10-12-2013) அனைவர்க்கும் அறிவியல் நிகழ்ச்சியில் இடம்பெறுகின்றன.Af BBC Tamil Radio
  continue reading
 
ஆண்--பெண் மூளைகள் அடிப்படையில் வெவ்வேறானவை என்று கூறும் ஆய்வின் முடிவுகள்; பாலியல் இச்சையை தீர்க்க முடியாத ஆண் ஈக்கள் அற்பாயுசில் இறப்பதாக கூறும் புதிய ஆய்வின் முடிவுகள்; ஹாங்காங்கில் பரவி வரும் புது ரக பறவைக் காய்ச்சலால் ஒருவர் பாதிகப்பட்டுள்ளது குறித்த செய்தி ஆகியவை இந்த வார (03-12-2013) அனைவர்க்கும் அறிவியல் நிகழ்ச்சியில் இடம்பெறுகின்றன.…
  continue reading
 
இந்த வார (நவம்பர் 26, 2013) பிபிசி தமிழோசையின் அனைவர்க்கும் அறிவியலில் ஆண் குரோமோசோம்களே இல்லாத மனித இனம் சாத்தியமே என்கிற ஆய்வின் முடிவும், தமிழ்நாட்டில் சுமார் ஒரு லட்சம் கால்நடைகள் இறக்க காரணமானதாக கூறப்படும் கடுமையான கோமாரிநோய் குறித்த செவ்வியும் இடம் பெறுகின்றனAf BBC Tamil Radio
  continue reading
 
இந்தவார (நவம்பர் 19,2013) அனைவர்க்கும் அறிவியலில் மேற்குத்தொடர்ச்சி மலையின் இயற்கைச் சூழலை பாதுகாப்பதற்காக கஸ்தூரி ரங்கன் குழு செய்திருக்கும் பரிந்துரைகள் குறித்த ஒரு பார்வைAf BBC Tamil Radio
  continue reading
 
மனிதர்களின் முழங்காலில் புதிய தசைநார் கண்டுபிடிப்பு; போலந்தில் துவங்கியுள்ள ஐநாவின் பருவநிலை மாற்றம் குறித்த சர்வதேச மாநாட்டின் சவால்கள் குறித்த ஆய்வுக்கண்ணோட்டம்Af BBC Tamil Radio
  continue reading
 
இந்தவார (நவம்பர் 5, 2013) அனைவர்க்கும் அறிவியலில் தோல் புற்றுநோய், டவுன் சிண்ட்ரோம் ஆகியவற்றை கண்டறியும் எளிய ரத்த பரிசோதனைகள்; நாய் வாலாட்டுவதை வைத்து அவற்றின் மகிழ்ச்சி அல்லது கோபத்தை கணிக்க முடியுமென ஆய்வாளர்கள் அறிவித்திருப்பது ஆகிய செய்திகள் இடம்பெறுகின்றனAf BBC Tamil Radio
  continue reading
 
ஒரே நேரத்தில் பலவேலைகளை செய்வதில் ஆண்களைவிட பெண்கள் திறமையானவர்கள் என்று ஆய்வின் முடிவுகள் கூறுகின்றனAf BBC Tamil Radio
  continue reading
 
தூக்கம் மூளையை சுத்தப்படுத்துவதாகவும்,மாசான காற்று புற்றுநோயை தோற்றுவிக்குமெனவும்,வழுக்கைக்கு தீர்வு நெருங்கிவிட்டதாகவும் ஆய்வாளர்கள் அறிவிப்புAf BBC Tamil Radio
  continue reading
 
இந்திய கிழக்கு கடற்கரையை தாக்கிய பைலின் புயலில், ஆந்திர பறவைகள் சரணாலயத்திற்கு வந்திருந்த நைஜீரிய நாரைகள் உள்ளிட்ட 1000 பறவைகள் பலிAf BBC Tamil Radio
  continue reading
 
சிறார்கள் மத்தியில் மலேரிய தொற்றை பாதியாக குறைக்கும் புதிய மலேரிய தடுப்பு மருந்து கண்டுபிடிப்புAf BBC Tamil Radio
  continue reading
 
இளவவயது மெனோபாஸ் நிலையை எட்டிய பெண்கள் குழந்தை பெற புதிய சாத்தியம்; தூக்கமின்மையும் உடலை பருமனாக்கும் என கண்டுபிடிப்புAf BBC Tamil Radio
  continue reading
 
மதிய தூக்கம் மழலையர் கற்றலை மேம்படுத்துவதாகவும்;கோபம் தான் இணையத்தில் வேகமாக பரவும் மனித உணர்வு என்றும் ஆய்வின் முடிவுகள் தெரிவித்துள்ளனAf BBC Tamil Radio
  continue reading
 
பிபிசி தமிழோசையின் (செப்-3,2013) அனைவர்க்கும் அறிவியல் நிகழ்ச்சியில் புகுஷிமாவின் தொடரும் கதிரியக்க விபரீதம், விலங்குகளிடம் இருக்கும் கண்டுபிடிக்கப்படாத லட்சக்கணக்கான வைரஸ்கள் மற்றும் வறுமை ஒருவரின் மூளைத்திறனை பாதிக்கும் என்னும் ஆய்வின் முடிவுகள் ஆகியவை தொடர்பான செய்திகள் இடம்பெறுகின்றனAf BBC Tamil Radio
  continue reading
 
மரபணு மாற்றப்பட்ட பாக்டீரியங்கள் டீசல் சுரக்கின்றன; டேப்ளெட்கள் குழந்தைகளுக்கு நல்லது என்கிறது ஆய்வுAf BBC Tamil Radio
  continue reading
 
Loading …

Hurtig referencevejledning