இரு நூற்றி இரண்டாவது கதை: புத்திசாலி மந்திரி (The Clever Minister)
Manage episode 424649783 series 3243970
இது ஒரு ஐரோப்பா நாட்டுக்கதை.
ஒரு பலம் பொருந்திய அரசர்,போர்
புரியாமல்,மற்ற நாடுகளை அபகரிக்க
ஒரு திட்டம் தீட்டுகிறார்.
எந்த நாட்டை,அவர் அபகரிக்க
ஆசை படுகிறாரோ,அந்த நாட்டு
அரசருக்குஒரு புதிர் அனுப்புவார்.
புதிருக்கு சரியான விடை அளிக்காத
நாட்டை தன் நாட்டுடன் சேர்த்து
கொள்வார். அநேகமாக எல்லா நாடுகளும்
அவரிடம் வந்து விட்டன-
ஒரே ஒரு குட்டி நாட்டை தவிர-
அந்த நாட்டு அரசருக்கும்,பெரிய அரசர்,
ஒரு புதிர் அனுப்புகிறார்.
குட்டி ராஜா, சவாலில் வெற்றி பெற்றாரா?
கதையை கேளுங்கள்..
220 episoder